உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ரூ400 கோடி லஞ்ச புகாரில் கைதான அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆவேசம் ஏன்? “சப்பாத்தியை சாப்பிட சொல்றாங்க..”

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 3 வருடத்துக்கு ஒருமுறை தங்களுடைய அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற பின் பற்றப்பட்டு வந்த விதிமுறையை, 20 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றவும், பாதுகாப்பு குறித்த தடையில்லா சான்றிதழலை ஆய்வு செய்யாமல் வழங்குவதற்காகவும் , கடந்த 2023- 2024 ஒரு வருடத்தில் மட்டும் திமுக ஆட்சியில் 400 கோடி ரூபாய் வரை லஞ்ச பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்பில் மகேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.…