Maalaimalar
உலகளாவிய வசூலில் கெத்து காட்டும் இந்திய படங்கள்: டாப்-10 பட்டியலில் இடம்பிடித்த 2 தமிழ் படங்கள்
இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் டாப்-10 பட்டியலில் 'ஜெயிலர்-2' மற்றும் 'கருப்பு' ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளன. உலகளாவிய அளவில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை, இந்திய சினிமாவுக்கு நல்ல வருவாய் கொடுத்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, உலகளாவிய வசூலில் புதிய சாதனைகளைப்…