Maalaimalar
ஆழியார் அணையை பார்வையிட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்
தேசிய பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் பிரதீப் பட் தலைமையில் சிவசுப்பிரமணியம், ஜெயகுணம், மனோகரன் ஆகியோர் அடங்கிய மீட்பு படை குழுவினர் ஆழியாறு அணையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. திட்டத்தின்கீழ் அமைந்து உள்ள முக்கிய அணைகளில் ஆழியாறு அணை குறிப்பிடத்தக்கது. 120 அடி கொள்ளளவு உடைய இந்த அணை வடகிழக்கு பருவமழைக்காலத்தில் முழு கொள்ளளவை எட்டும். அணையில் ஆய்வு இதனால் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி…