Daily Thanthi
குழந்தைகள் தின விழா; அம்பையில் கொண்டாட முதல்-அமைச்சர் விஜய் முடிவு
சென்னை தமிழக முதல்-அமைச்சர் விஜய், குழந்தைகள் தின விழாவை நெல்லை, அம்பாசமுத்திரத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ள கேக்குகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது…