Hindu Tamil Thisai
புளூ டிரம்களில் வீட்டுக்குள் புதைக்கப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல்: உ.பி. போலீஸார் தீவிர விசாரணை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் விவசாயி ராகேஷ் யாதவின் வீட்டில் புளூ டிரம்களில் புதைக்கப்பட்ட ரூ.5 கோடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம், பராய்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் யாதவ். ஏழ்மையான நிலையில் வாழ்ந்த இவர், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள நகைக்கடையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தார். திடீரென சொந்த கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 14 ஏக்கர்…