உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தங்க மகள் மனிஷா: `போராடினால் நீ வெல்லலாம்.!' - உலக மல்யுத்த சாம்பியன் ஆன முதல் இந்தியப் பெண்!

“பர்ஸ்ட் யாரு வராங்கிறது முக்கியம் இல்ல... லாஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வராங்கிறதுதான் முக்கியம்!” என்ற சினிமா டயலாக்குக்கு அப்படியே பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது மனிஷா பன்வாலாவின் வெற்றி. 0-6 என்ற புள்ளி கணக்கில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்தாலும், மனம் தளராமல் இறுதிவரை போராடிய மனிஷா, கடைசியில் 8-6 என்ற புள்ளி கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்த வெற்றியின் மூலமாக அவர் படைத்திருக்கும் சாதனை…