உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கைது செய்யப்படணும்': பெற்றோரை சந்தித்த நடிகை அம்பிகா வீடியோ

கோவை பீளமேட்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் அகிலனின் இல்லத்திற்குத் திரைப்பட நடிகை அம்பிகா சென்று, அகிலனின் பெற்றோர் அசோக்குமார் - கௌசல்யா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, தான் முதல் முறையாகக் குறும்படம் ஒன்றை எடுத்து வருவதாகவும், அகிலன் சம்பவம் போன்ற கதை அம்சம் கொண்ட குறும்படத்தை சமீபத்தில் எடுத்து முடித்திருப்பதாகவும், தற்போது இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் நேரடியாகப் பார்க்க வந்ததாகவும் அவர் கூறினார். அகிலனின் குடும்பத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடிய நடிகை அம்பிகா, பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டார். அவர் வெளியிட்ட காணொளியில் பேசியதாவது: மாணவர் அகிலன் தற்கொலை செய்து…