Daily Thanthi
பேய்கள், சூனியக்காரிகள், தானியங்கி கோமாளிகள்... ஹாலோவீனுக்குத் தயாரான நியூயார்க்...!
வாஷிங்டன், ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி நாளில் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க் மாநகரமே அச்சமூட்டும் திகில் நகரமாக உருமாறியுள்ளது. திகிலூட்டும் அலங்காரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் மாநகரம் முழுவதும் ஹாலோவீன் பண்டிகை இன்று (சனிக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனால் நகரத்தின் பெரும்பாலான வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்கள் விளக்குகள் எரியும் அனிமேஷன் பேய் உருவங்கள், அனிமேட்ரானிக்ஸ் (தானியங்கி) கோமாளிகள்…