உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்...!

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தங்கள் அறிவிக்கப்படவுள்ளன. அரசாங்கம் மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CEYPETCO) இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளன. அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று (31-10-2026) இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலைதிருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. கச்சா எண்ணெய் உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வின் கார...