Nakkheeran
வில்லுப்பாட்டு புகழ் மாதவி பாடிய முதல் சினிமா பாடல் வெளியீடு!
'பம்பர்' பட இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் படம் ‘வேட்ட சாமி’. 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அருள்நிதி - அமீர் கூட்டணியுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ தற்போது வெ…