உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதுமலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தை உயிரிழப்பு - வனத்துறை விசாரணை

நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகத்தில் 9 வயது சிறுத்தை இறந்து கிடந்தது. அதன் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளதால், வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் முதுமலை, மசினகுடி…