உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது. இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ். இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,730-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,01,840-க்கும் விற்பனை ஆகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம், ஒரு பவுனுக்கு ரூ.1.24 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை இப்போது ரூ…