உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

’நிச்சயம் மாற்றம் வரும்.. விரைவில் வரும்’ - கனிமொழி எம்.பி.

சென்னை, சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி, தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கனிமொழி எம்.பி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கனிமொழி பேசியதாவது; பெண்கள்…