Daily Thanthi
ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை: அன்புமணி
சென்னை, ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரிசி 114.80 டன் மட்டுமே விற்பனை இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.30 அரிசி கடந்த 14 நாள்களில் 114.80 டன் மட்டுமே…