உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தங்கம் விலை மிகப் பெரிய சரிவு; நகை வாங்குவோருக்கு சூப்பர் வாய்ப்பு

மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது. நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய விலைச் சரிவை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பார்க்கின்றனர். குறைந்த விலைக்கு நகை எடுக்கலாம்.