உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தேர்வர்கள் கவனத்திற்கு: காலை 9 மணிக்குள் வர வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (CCSE - Group 2 & Group 2A) முதல்நிலைத் தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு எழுத இருக்கும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் மற்றும் தேர்வு நேரங்கள் குறித்த விவரங்கள் வருமாறு: தேர்வு நாள்: 01.11.2026 (ஞாயிற்றுக்கிழமை - முற்பகல்) முக்கிய நேரங்கள் மற்றும் கால அட்டவணை: மையத்திற்கு வர வேண்டிய நேரம் (Reporting Time): காலை 08:30 மணி தேர்வு மைய வாயில் மூடப்படும் நேரம் (Closing Time for Entry): காலை 09:00 மணி ஓ.எம்.ஆர் விடைத்தாள் வழங்கப்படும் நேரம்: காலை 09:…