உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2 ஃபோர், 4 சிக்ஸர்...14 பந்தில் 38 ரன்; ஹாங்காங்கில் ருத்ர தாண்டவம் ஆடி நடராஜன் - வீடியோ

ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதிய ஆட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆட களமிறங்கிய இந்திய அணி தரப்பில், ராகுல் திரிபாதி - நிதிஷ் ராணா ஜோடி களம் புகுந்தனர். அணிக்கு வலுவான தொடக்கம் முயன்ற இந்த ஜோடியில், முதல் ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட நிதிஷ் ராணா 2-வது பந்தில் அவுட் ஆனார். 2 ரன் எடுத்த ராகுல் தெவாடியா 5-வது பந்தில் அவுட் ஆனார். களத்தில் இருந்த ஷஷாங்…