உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`10,000 கோடி ரூபாய்! வந்தா போகுமா? ஆனா, போயிடுச்சே..!' - ராஜஸ்தான் இளைஞருக்கு நடந்த ட்விஸ்ட்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சமீர் கான். இவர் அப்பகுதியில் உள்ள நிர்மல் மெடிக்கல் பாயிண்ட் என்ற மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மாதச் சம்பளமே ரூ.10,000 மட்டும்தான். வழக்கம்போல செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காகத் தனது பேங்க் பேலன்ஸை சரிபார்த்திருக்கிறார். ஆனால், கணக்கில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) காட்டியிருக்கிறது. என்ன ஏதென்று புரியாமல் அதிர்ச்சியடைந்த சமீர், கூடுதல் விவரங்களை…