உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நபகோவ் முதல் மாயா ஏஞ்சலோ வரை: பயணக் காதலை இலக்கியமாக மாற்றிய ஐந்து எழுத்தாளர்கள்

எழுதியவர்: அனன்யா மேத்தா எழுதுவது என்பது பெரும்பாலும் எழுத்தாளர்களைச் செதுக்கிய அனுபவங்கள், உறவுகள் மற்றும் நினைவுகளைப் பிரதிபலிக்கிறது. பெரும்பாலான நாட்களில், எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றியுள்ளவற்றிலிருந்து உத்வேகம் பெறுகிறார்கள், ஆனால், மற்ற நேரங்களில் அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, அந்த இடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாக எழுத அங்குள்ள சூழலோடு ஒன்றிணைகிறார்கள். ஆங்கிலத்தில் படிக்க: அதனைக் கருத்தில் கொண்டு, பயணம் செய்வதை விரும்பி, அதை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு சென்ற சில எழுத்தாளர்களைப் பற்றி இங்கு காண்போம். ஃப்ரேயா ஸ்டார்க் (Freya Stark) பயணம் செய்வதற்கான வசதிகள் மிகச் சிலரு…