உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``சதி... முறைகேடு... தொடர் நிதியிழப்பு” - சீர்குலைக்கப்படுகிறதா வட ஆற்காடு வன்னியர் சங்கம்?

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1917-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது வட ஆற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம். அரசியல் சார்பில்லாமல், வன்னியர் சமூக மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்களைக் காப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட இந்தச் சங்கத்துக்குச் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் சங்கம் வழிநடத்தப்பட்டு, வருவாய் - செலவினங்கள் கையாளப்படுகின்றன. சங்கத்தின் 20…