Maalaimalar
பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத் துறைக்கென ஒதுக்கப்பட்ட 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி எங்கே போனது? - நயினார் நாகேந்திரன்
அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உட்பட தலைநகர் சென்னையின் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக பொட்டல் காடு போல காட்சியளிப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஆளும் அரசின் நிர்வாகக் குளறுபடிகளை கோடிட்டு காட்டுவதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது பொதுமக்களின் உயிருடன் விளையாடும் அரசிற்கு கண்டனம் சராசரி மற்றும்…