Maalaimalar
ரூ.30 அரிசிக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை: தரமான அரிசியை வாங்கி வினியோகிக்க வேண்டும்- அன்புமணி
தமிழகத்தில் அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள சன்னரக பொன்னி அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 250 அமுதம் பல்பொருள் அங்காடிகள்…