உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“விஜய் மாமா ஆட்சியில் குழந்தைகள் அனாதைகள் ஆகியுள்ளனர்” - கர்ஜித்த கனிமொழி!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி தவெக அரசைக் கண்டித்து கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி சார்பில் இன்று (31-10-26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு தவெக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்,பி, “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தெரியாமல் ஓட்டு போட்டுவிட்டோம், தவறாக போய்விட்டது என நினைக்கிறார்கள். த…