Hindu Tamil Thisai
பினான்ஸ் கணக்குகளில் இருந்து ரூ.60,000 கோடி திருட்டு - வரலாற்றின் மிகப் பெரிய கிரிப்டோ கொள்ளை
வாஷிங்டன்: பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறுவனமான பினான்ஸ் கணக்குகளிலிருந்து 6.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,000 கோடி மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டு உள்ளன. இது கிரிப்டோ வரலாற்றிலேயே நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலாகும். தொடக்கத்தில், பினான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டதன் மூலம் இத்தாக்குதல் தொடங்…