உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சீரற்ற வானிலை மற்றும் அர்னாப் புயல் : 21,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் 'அர்னாப்' (Arnab) புயல் காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கடந்த 23ஆம் திகதி முதல் இன்று (31) காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 136 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 5,768 குடும்பங்களைச் சேர்ந்த 21,240 நபர்...