உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - டெல்டா வெதர்மேன் அப்டேட்

தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதிகாலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. மேலும் அடுத்து வரக்கூடிய 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்ககடலில் வலுபெறும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.