உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முன்னாள் எம்எல்ஏ சோ.மா. ராமச்சந்திரன் மறைவு: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அவா், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தாா். அண்ணாநகா் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்எல்ஏவாக இருந்தாா். ஒருங்கிணைந்த அண்ணாநகா் பகுதி செயலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளாா்…