Daily Thanthi
ஹாங்காங் சிக்சஸ் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் (6 பேர் பங்கேற்கும் 6 ஓவர் போட்டி) கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மோங் கோக்கில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து அணி இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் குருனல் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி…