உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலகில் உள்ள வியக்க வைக்கும் விசித்திரமான சட்டங்கள்!

சிங்கப்பூர்: பொது இடங்களில் மெல்லும் பசையை (Chewing Gum) விற்பனை செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சுவிட்சர்லாந்து: கினிப் பன்றிகளைத் தனியாக வளர்ப்பது அவற்றின் சமூகத் தேவைகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. ஜப்பான்: சில பணியிடங்களில் உடல் எடை தொடர்பான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் குண்டாக இருப்பது சட்டப்படி குற்றமல்ல. இத்தாலி: வெனிஸ் நகரில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு தடை…