உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

குற்றத்தை ஒப்புக் கொண்ட ஜோன்ஸ்டன் - கவனமாக இருங்கள் - எச்சரிக்கும் அரச தரப்பு

வாகன இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல், சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், எதிர்காலத்திலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்படும்போது, தமது குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்ட...