Daily Thanthi
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் 2-ம் கட்டப் பணிகள்: அலுவலர்களுக்கு பயிற்சி
சென்னை, சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் (Phase-II) வருகின்ற பிப்ரவரி-2027 முதல் தொடரவுள்ளதை முன்னிட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு இன்று பயிற்சி நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census 2027)-ன் முதல் கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு…