உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் ரூ.34 கோடியில் 36 புதிய பூங்காக்கள்! - ரூ.9.52 கோடியில் 11 விளையாட்டுத் திடல்கள் அமைக்க திட்டம்

சென்னை, முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.34.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக 36 பூங்காக்களும், ரூ.9.52 கோடி மதிப்பீட்டில் 11 புதிய விளையாட்டுத் திடல்களும் அமைக்கப்படவுள்ளது. ரூ.1.50 லட்சம் கோடியில் திட்டம் இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்…