Maalaimalar
காடுகளின் பின்னணியில் உண்மை சம்பவம்: 'அரிகொம்பன்' படத்தின் டீசர் வெளியானது!
மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அரிகொம்பன்'. இத்திரைப்படத்தின் 'டீசரை' இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் தனது x பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார். தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காடுகளின் பின்னணியில் பழங்குடியின மக்களுக்கும் காட்டு யானைக்குமான உண்மைச் சம்பவ வாழ்வாதாரப் போராட்டத்தை விறுவிறுப்பாகக் காட்டுகிறது. மிதுன் மகேஸ்வரன் இயக்கி, நடித்துள்ள இத்திரைப்படம், சஜிஷ்ணா சேவியர்…