Daily Thanthi
காற்று மாசு: டெல்லியில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தல்
புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு கடுமையான பிரிவில் உள்ளது. மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். மக்களை காக்க அரசு பல்வேறு மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டிலிருந்து பணியாற்ற.. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அலுவலகங்களுக்கு 50% ஊழியர்கள் மட்டும் வருகை தர வேண்டும் என்றும், மற்ற ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்…