உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சாரா அலிகான் கேதார்நாத் சென்றால் பாவமா? - உ.பி. முஸ்லிம் மத குருவுக்கு குவியும் கண்டனம்

லக்னோ: நடிகை சாரா அலிகான் கேதார்நாத் கோயிலுக்கு சென்றதை பாவம் என தெரி​வித்த உத்​தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மத குரு​வுக்கு சமூக வலை​தளங்​களில் கண்​டனங்​கள் குவிந்து வரு​கின்​றன. பிரபல பாலிவுட் நடிகை​யான சாரா அலிகான் சமீபத்​தில் உத்தராகண்ட் மாநிலம் ருத்​ரபிரயாக் மாவட்​டத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்​நாத் கோயிலுக்​குச் சென்​றார். இந்​நிலையில், அகில இந்​திய முஸ்​லிம் ஜமாத்​தின் தேசி​யத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன்…