உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஓராண்டில் திரையரங்கில் 1,207 படங்களைப் பார்த்து அமெரிக்க நபர் கின்னஸ் சாதனை!

வாஷிங்டன், ஒரே வருடத்தில் திரையரங்கிற்கு சென்று அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களைப் பார்த்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், ஹாரிஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிளென்வுட் ஹோஸ்கின் ஜூனியர் (33 வயது). இவர் கடந்த ஓராண்டில் மட்டும் திரையரங்குகளில் மொத்தம் 1,207 திரைப்படங்களைப் பார்த்து இந்த புதிய கின்னஸ் சாதனையைத்…