Daily Thanthi
கைதிகள் தப்பிய விவகாரம், மின்வெட்டுப் பிரச்சினை: அமைச்சர் நிர்மல் குமார் பதவி விலக வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவங்கள் மற்றும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை ஆகியவற்றுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்சாரம், சட்டம்-ஒழுங்கு, சிறைத்துறை, லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளை…