உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கோவை கைதி தப்பியோட்டம் - 4 போலீசார் சஸ்பெண்ட்

வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய ராகவன் (25) என்ற கைதி, அன்னூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.கைதான ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்ட போது சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பி ஓடியுள்ளார். போலீசார் சஸ்பெண்ட் கோவையில் விசாரணை கைதி தப்பியோடிய விவகாரத்தில் கவனக்குறைவக செயல்படட் போலீசார் 4 பேர் சஸ்பெண்ட்…