உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பெற்றோரிடம் சொல்லாமல் இந்தியா வருகை - லண்டனில் படித்துக்கொண்டிருந்த பெண் புனே வீட்டில் பிணமாக மீட்பு

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரை சேர்ந்தவர் முகதா தேஷ்முக்(34), கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்பிஏ படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தனியாக வசித்துக்கொண்டு அவர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு வந்தார். முகதாவுடன் அவரது பெற்றோர் போன் மற்றும் மெசேஜ் மூலம் தொடர்பில் இருந்தனர். கடந்த மாதம் 24ம் தேதி முகதா தனது குடும்பத்தினரின் போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் கவலையடைந்த…