உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆரோக்கியமாக வாழ ஒவ்வொரு உறுப்புக்கும் என்ன தேவை?

மூளைக்கு * நல்ல தூக்கம் * போதுமான நீர்ச்சத்து * நேர்மறையான சிந்தனைகள் * அறிவுசார் செயல்பாடுகள் இதயம் * தவறாமல் உடற்பயிற்சி செய்யவும். * பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணவும். * அதிக உப்பு மற்றும் சர்க்கரையை தவிர்க்கவும். * மகிழ்ச்சியான சூழலை தக்கவையுங்கள். கல்லீரல் * நிறைய தண்ணீர் குடிக்கவும். * கீரைகளை உண்ணவும். * மதுவை தவிர்க்கவும். * பீட்ரூட், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை உண்ணவும். சருமம் * தண்ணீர் குடிக்கவும்…