Vikatan
'மருத்துவமனையில் 50 நாட்களை கடந்த வி.எஸ்.பாபு!' - அப்டேட் கொடுக்காத அரசு!
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், மருத்துவமனை தரப்பிலோ அரசு தரப்பிலோ அவரின் உடல்நிலை குறித்து முறையான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இது தொகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வி.எஸ்.பாபு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். இதனால் தமிழகம் முழுவதுமே…