Dinamani
பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை
வேலூர்: பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மகளுடன் படிக்கும் சக…