Maalaimalar
வெற்றி ஆட்சி சாதனை மலரில் கைதிகள் தப்பியோடுவதை முக்கிய தலைப்பாக வைக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்காக காவல்துறையால் அழைத்து செல்லும் போது தப்பியோடியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சிறை கைதி தப்பியோடிய செய்தி கடும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது…