Nakkheeran
“மின் தடையை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்” - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அண்மைக் காலமாக ஆங்காங்கே மின்வெட்டு மற்றும் அடிக்கடி வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன. அதே நேரம் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியாக தொடர் மின்வெட்டு, சிறைக் கைதிகள் தொடர்ந்து தப்பியோடும் சம்பவம் என தொடர் குற்றச்சாட்டுகளால் அத்துறையின் அமைச்சர் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சிக்கியு…