Dinamani
விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி: வெளியீட்டுத் தேதி மாற்றம்!
விஜய் ஆண்டனி நடிக்கும் அப்பா குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய்…