உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பூந்தமல்லியில் தனியார் பேருந்து மோதியதில் இளம்பெண் பலி!

குன்றத்தூர், ஆண்டாங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ(34), பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து கீழே இறங்கி நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நித்யஸ்ரீ தலையின் மீது அதே வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி நித்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய…