Daily Thanthi
சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... தீபாவளியன்று வெளியாகிறதா ‘அரசன்’ அப்டேட்?
சென்னை. ‘அரசன்' திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யேகக் காட்சிகள் தீபாவளியன்று வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதில் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் முக்கியக் காட்சிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் 'அரசன்' இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (எஸ்டிஆர்) நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ்…