உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சாதாரண வழக்கறிஞரான வல்லபாய் படேலுக்கு 'சர்தார்' என்ற பட்டம் எப்படி கிடைத்தது?

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் எவ்வாறு ‘சர்தார்’ என்று மக்களால் அழைக்கப்பட்டார் என்பது குறித்து வரலாற்று ஆய்வாளரும் படேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான பேராசிரியர் ரிஸ்வான் காத்ரி விளக்குகிறார். 1918-ல் நடைபெற்ற கேடா சத்தியாகிரகத்திற்கான பெரும்பாலான கூட்டங்கள் அகமதாபாத்தில் உள்ள லால் தர்வாஜாவில் அமைந்த படேலின் இல்லத்திலேயே நடைபெற்றன. விவசாயிகள் உரிமைக்கான போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது, படேல் தனது வழக்கறிஞர் தொழிலையோ அல்லது பொது வாழ்க்கையையோ பற்றி யோசிக்காமல், உடனடியாக ‘சத்தியாகிரஹியாக’ அதில் களமிறங்கினார். பயிர்கள் பொய்த்ததால் ஏழை விவசாயிகளுக்கு வரி விலக்கு…