உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்கா: பிக்கப் லாரிக்குள் புகுந்து பீர் மற்றும் தின்பண்டங்களைத் திருடிய 4 கரடிகள்!

வாஷிங்டன், அமெரிகாவில் தம்பதி ஒருவரின் டிரக் வாகனத்திற்குள் புகுந்த 4 கருப்பு கரடிகள், அங்கிருந்த பீர் மற்றும் தின்பண்டங்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரக்கிற்குள் புகுந்த கரடிக் குடும்பம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள காட்லின்பர்க் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் தங்களது செவ்ரோலெட் பிக்கப் டிரக் வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து, வீட்டின் முன் நிறுத்தியுள்ளனர். அவர்கள் பொருட்களை…