Daily Thanthi
நியூசிலாந்து தொடர்: இந்திய அணியில் ஆகிப் நயிப் சேர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி (Auqib Nabi) சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணாவுக்கு காயம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால்…